TRUE or FALSE

TRUE or FALSE






நீங்கள் நிறைய பேசுபவர்

நீங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் திருமணம் செய்வீர்கள்

உங்களுக்கு ஆடத்தெரியும்

நீங்கள் எப்போதுமே சரிதான்

உங்களுக்கு விளையாட்டுகள் பிடிக்கும்

நீங்கள் நிறைய தூங்குபவர்

நீங்கள் சோம்பேறி

நீங்கள் சொகுசாக வாழ்பவர்

உங்களுக்கு காபி பிடிக்கும்

உங்களுக்கு செல்லப்பிராணிகள் பிடிக்கும்

நீங்கள் ஜாலியானவர்

நீங்கள் ஏதாவது வாங்கிக்கொண்டே இருப்பவர்

உங்களை காயபப்டுத்தியவரை நீங்கள் மன்னித்துள்ளீர்கள்

நீங்கள் சீரியஸானவர்

நீங்கள் நிறைய குறைசொல்வீர்கள்

நீங்கள் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்வீர்கள்

உங்களுக்கு சாக்லேட் பிடிக்கும்

நீங்கள் குறும்பு கால்ஸ் செய்துள்ளீர்கள்

உங்களுக்கு புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும்

உங்களுக்கு ஒரு இசைக்கருவி வாசிக்கத்தெரியும்

உங்களுக்கு பயணம் செய்யப் பிடிக்கும்

நீங்கள் பழைய நிகழ்வுகளை எண்ணி வருந்துவீர்கள்

உங்களுக்கு நண்பர்களுடன் நேரம் கழிக்கப் பிடிக்கும்

உங்களுக்கு சமூக வலைதளங்களில் போஸ்ட் போட பிடிக்கும்

நீங்கள் பர்ஃப்யூம் உபயோகிப்பவர்

நீங்கள் எளிமையாக வாழ்பவர்

உங்களுக்கு குழந்தைகள் வேண்டும்

உங்களுக்கு குடும்பத்துடன் நேரம் கழிக்கப் பிடிக்கும்

நீங்கள் எப்போதும் தாமதமானவர்

உங்களுக்கு படம் பார்க்க பிடிக்கும்

நீங்கள் பச்சை குத்தியிருக்கிறீர்கள்

உங்களுக்கு சமைக்கப் பிடிக்கும்

நீங்கள் பிறரை நம்புபவர்

நீங்கள் பாத்ரூம் பாடகர்

நீங்கள் காதல் கடிதம் எழுதியிருக்கிறீர்கள்

உங்களுக்கு கேம்ஸ் விளையாடப் பிடிக்கும்

நீங்கள் பிறரின் தவறுகளை மன்னிப்பதில்லை

நீங்கள் பிறரை நம்புபவர்

உங்களுக்கு தனிமை பிடிக்கும்

உங்களுக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும்

நீங்கள் 3 ரவுண்டில் மட்டை ஆகிவிடுவீர்கள்.